முகம் எப்போதும் தங்கம் ;போன்று ஜொலிக்க

பாதாம் பருப்பில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதை உணவில் மட்டுமல்ல நமது சருமத்தை அழகுபடுத்தவும் எப்படி பயன்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்கலாம். பாதாம் பாதாமில் இருக்கக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நமது செல்களின் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. மன அழுத்தம், வயதான அல்லது சுற்றுச்சூழல் பாதிப்பினால் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகள், கருவளையங்கள், ஹைப்பர் பிக்மென்டேஷனைப் போக்க பாதாம் எண்ணெய் உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் இ முகத்தில் ஏற்படும் கோடுகள், சுருக்கங்கள், கருவளையங்கள் மற்றும் வயதான புள்ளிகளைக் குறைக்க … Continue reading முகம் எப்போதும் தங்கம் ;போன்று ஜொலிக்க